ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடந்த லாரி விபத்தில் மூவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்!!
ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடந்த லாரி விபத்தில் மூவர் உயிரிழந்தனர், மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். நெல்லூர் அருகே என்டிஆர் நகரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடைகளில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் வியாபாரிகள் மூவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement