Home/செய்திகள்/Nellie Town Tea Shop Gas Leak Cylinder Burst Accident
நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர் கடையில் கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து
05:00 PM May 30, 2024 IST
Share
நெல்லை: நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர் கடையில் கேஸ் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சமோசா போட்டிக் கொண்டிருந்தபோது கேஸ் கசிவால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கடையின் உரிமையாளர் ஊழியர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.