நெல்லை தொகுதி எம்.பி. தொடர்ந்த வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
01:44 PM Jul 15, 2025 IST
Share
டெல்லி: தனது வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராபர்ட் ப்ரூஸ் மனு அளித்தார். நெல்லை தொகுதி எம்.பி.ராபர்ட் ப்ரூஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 24க்கு ஒத்திவைத்தது.