நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. இன்று முதல் இயங்கும் என அறிவிப்பு
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மோதலை தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.க்கு விடுமுறை விடப்பட்டது. மோதல் தொடர்பாக 3 மாணவர்கள் கைதான நிலையில் பல்கலை. இன்று முதல் செயல்படும்.
Advertisement
Advertisement