நெல்லை பல்கலை.யில் மாணவர்கள் மோதல்: 11 பேர் வகுப்புக்கு வர தடை
04:26 PM Sep 03, 2025 IST
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் மோதல் விவகாரத்தில் 11 பேர் வகுப்புக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்த பிறகே 11 பேரும் வகுப்புக்கு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement