நெல்லையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அன்புமணிக்கு போலீசார் சம்மன்..!!
நெல்லை: நெல்லையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அன்புமணிக்கு மாநகர போலீசார் சம்மன் உள்ளனர். உரிமையை மீட்க தலைமுறையை காக்க என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ள நெல்லை வந்தபோது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை சிந்து பூந்துறை பகுதியில் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலக்கும் இடத்தை பார்வையிட்ட பிறகு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
Advertisement
Advertisement