நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரி உணவகங்களில் உரிமம் ரத்து!!
நெல்லை: நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரி உணவகங்களில் சுகாதாரமற்ற தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்யப்பட்டதால். சுகாதாரமற்ற தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்களுக்கு எலிகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 7 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கல்லூரி உணவகங்களில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
Advertisement
Advertisement