நெல்லை மனோன்மணியம் பல்கலை. செப். 01 முதல் வகுப்புகள் செயல்படும்: துணை வேந்தர் அறிவிப்பு
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement