நெல்லை கவின் கொலை வழக்கில் 3-வது முறையாக ஜாமீன் கோரி எஸ்எஸ்ஐ சரவணன் மனு!!
நெல்லை: நெல்லை கவின் கொலை வழக்கில் 3-வது முறையாக ஜாமீன் கோரி எஸ்எஸ்ஐ சரவணன் நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனேவே 2 முறை ஜாமீன் கேட்டு எஸ்எஸ்ஐ சரவணன் மனுத்தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடியானது.
Advertisement
Advertisement