நெல்லை ஆணவக் கொலை வழக்கு: கவினுடன் பேசியவர்களிடம் விசாரணை
நெல்லை: நெல்லை ஆணவக் கொலை வழக்கில் ஜூலை 27ல் கவினுடன் செல்போனில் பேசியவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 27ல் கவின் கொலை செய்யப்படுவதற்கு முன் அவருடன் பேசியவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். கவின் ஆணவக்கொலை வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், சரவணன், ஜெயபாலன் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement