நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 7 ஆண்டு சிறை
நெல்லை: நெல்லையில் மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வீட்டின் அருகே விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Advertisement
Advertisement