நெல்லையில் சீமான் மீது முன்னாள் நிர்வாகி புகார்..!!
03:28 PM Jun 11, 2025 IST
சீமான் மீது நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி இசை வேந்தன் நெல்லை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி கட்சி நிகழ்ச்சிகளில் சீமான் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.