நீட் முதுநிலை தேர்வில் டாக்டர் தந்தையை விட அதிக மதிப்பெண் எடுத்த மகன்
Advertisement
இதுகுறித்து தீபக் வியாஸ் கூறுகையில், கடந்த 28 வருடமாக மருத்துவராக பணியாற்றி வருகிறேன். எனது மருத்துவ அறிவு திறனை சோதிப்பதற்காகவும், தற்போதுள்ள தேர்வு நடைமுறையை தெரிந்து கொள்வதற்காகவும் மகனுடன் நீட் முதுநிலை தேர்வு எழுதினேன் என்றார்.
Advertisement