முறைகேடு புகார் காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்
04:04 PM Jul 05, 2024 IST
Share
டெல்லி : முறைகேடு புகார் காரணங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.