Home/செய்திகள்/Neet Cancellation West Bengal Resolution Passed
நீட் ரத்து செய்யக்கோரி மேற்குவங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!
03:28 PM Jul 24, 2024 IST
Share
மேற்குவங்கம்: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.