இலங்கைக்கு கடன் கொடுத்த போதே கச்சத்தீவை மீட்டிருக்க வேண்டியது தானே?
Advertisement
ஆனால் 10 ஆண்டுகளில் அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை குறித்து பேச மறுக்கின்றனர். தேர்தல் பத்திர ஊழல், எதிர்க்கட்சிகளை பழி வாங்குவது, வேலைவாய்ப்பு இல்லை. இவற்றையெல்லாம் மறைப்பதற்காக திசை திருப்புவதற்காக கச்சத்தீவு குறித்து பேசுகின்றனர். இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மோடி கடன் கொடுத்தார். அப்போதே அவர் இதனை மீட்டிருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement