தே.ஜ. கூட்டணியில் இணைய டி.டி.வி.தினகரனிடம் வலியுறுத்தினேன்: அண்ணாமலை விளக்கம்
சென்னை: தே.ஜ. கூட்டணியில் மீண்டும் இணைய டி.டி.வி.தினகரனிடம் வலியுறுத்தினேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.டி.வி. தினகரனை சந்தித்தது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விரைவில் சந்திப்பேன். நடிகர் ரஜினிகாந்தை மாதத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசுவது வழக்கம் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement