நவராத்திரி முதல் நாளில் Maruti Suzuki நிறுவனம் 30,000 கார்களை விற்பனை செய்து அசத்தல்!
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவராத்திரி முதல் நாளில் Maruti Suzuki நிறுவனம் 30,000, Hyundai Motor நிறுவனம் 11,000 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பால் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement