Home/செய்திகள்/Navagrahatemple Consecration Sabarimala Walk Opening
புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு
08:10 AM Jul 11, 2025 IST
Share
கேரளா: புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. சபரிமலை கோயிலில் ஜூலை 13இல் தந்திரிகள் தலைமையில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. சபரிமலையில் 3 நாட்கள் நடைபெறும் பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவார்கள்.