தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இயற்கை அழகு!

* கஸ்தூரி மஞ்சள் பொடியை பாலில் கலந்து குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டினால் குழந்தைகளுக்கு சரும நோய்கள் ஏற்படாது.

Advertisement

* செம்பருத்தி இலையை தலையில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க கேஷம் ஆரோக்கியம் பெறும்.

* ஷாம்பு தேய்த்துக் குளிப்பவர்கள் அதை அப்படியே தலையில் தேய்க்கக் கூடாது. சிறிது நீரில் கலந்து தேய்க்க வேண்டும்.

* எலுமிச்சை பழச்சாறும், ஆரஞ்சு பழச்சாறும் கலந்து கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தில் பூசினால் மாறும்.

*வெள்ளரிக்காய் சாற்றை கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையம் பகுதியில் தேய்த்தால் கருமை நீங்கும்.

* தயிர், கடலைமாவு இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடலாம். முக அழகு மெருகு ஏறும்.

* பீட்ரூட் சாறை உதடுகளில் பூசி வர, கருப்பான உதடுகள் நாளடைவில் சிவப்பு நிரத்தை பெற்று தரும்.

* புதினா இலையை காய வைத்து, இடித்து தூளாக்கி அந்த தூளால் பல் துலக்கி வந்தால் பற்கள் பளிச்சிடும்.

* பசும் பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும் முன் முகத்தை கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறையும்.

* சிறு கீரையை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்துக் கொண்டால் உடல் அழகையும், முகத்திற்கு பொலிவையும் தந்து பளபளக்கச் செய்யும்.

* குளிக்கும் நீரில் எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு விட்டு குளித்தால் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

* கூந்தல் நனைந்த நிலையில் இருக்கும் போது சீவக் கூடாது. சீவினால் முடி சிதைந்து விடும்.

* தலைக்கு பயன் படுத்தும் எண்ணெய்யை அடிக்கடி மாற்றக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயில் ‘நீல அமரியை’ இடித்து சாராக்கி சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

- விமலா

சடையப்பன்.

Advertisement