தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை திமுகவும் வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்
10:57 AM Sep 16, 2024 IST
Share
சென்னை: தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பதை திமுகவும் வலியுறுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். "முதலமைச்சருடன் நடைபெறும் சந்திப்பின்போது மதுவிலக்கு மாநாடு குறித்தும் ஆலோசிப்பேன், அழைப்பும் விடுப்பேன். அரசியலுக்காக விசிக மதுவிலக்கு மாநாட்டை நடத்தவில்லை" என்று சென்னையில் திருமாவளவன் பேட்டியளித்தார்.