தேசிய அறிவியல் மையத்தில் வேலை
பணி விவரம்:
1. எக்ஸிபிஷன் அசிஸ்டென்ட் ‘ஏ’:
1 இடம் (பொது). வயது: 35க்குள்.
2. எக்ஸிபிஷன் அசிஸ்டென்ட் ‘ஏ’:
1 இடம் (பொது). வயது: 35க்குள்.
3. டெக்னீசியன் ‘ஏ’: 4 இடங்கள்
(பொது-3, ஒபிசி-1). வயது: 35க்குள்.
4. ஆபீஸ் அசிஸ்டென்ட்- கிரேடு-3: 1 இடம் (பொது). வயது: 25க்குள்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் தகுதி, தேர்ந்தெடுக்கப்படும் முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் https://bitm.online/nez-recruitment என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025.