தேசிய பத்திரிகை தினம் மக்களாட்சியை காக்கும் குரல்களை காக்க உறுதியாக துணை நிற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Advertisement
சகிப்பின்மை உயர்ந்து வரும் இக்காலத்தில், அவர்கள் காட்டும் நெஞ்சுரம்தான் மக்களாட்சியை காக்கும் இறுதி அரணாக திகழ்கிறது. விருப்பு, வெறுப்பு பீடிக்காமல் ஊடகவியல் விளங்க வேண்டும். அவ்வாறு விளங்கி, நமது மக்களாட்சியை காக்கும் குரல்களை காக்க உறுதியாக துணைநிற்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement