தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ரூ3,000 கட்டணத்தில் ஓராண்டு பாஸ் நாளை அமல்!!
10:30 AM Aug 14, 2025 IST
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஓராண்டுக்கு ரூ.3,000 பாஸ் முறை நாளை முதல் அமலாகிறது. வாகன ஓட்டிகள் ரூ.3,000 செலுத்தினால் ஓராண்டுக்கு 200 முறை சுங்கச்சாவடி வழியாக செல்லலாம்.