Home/செய்திகள்/Namibia Record Drought Elephant Poaching Plan
நமீபியாவில் வரலாறு காணாத வறட்சி.. யானைகள், வரிக்குதிரைகள் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட அந்நாட்டு அரசு திட்டம்!
09:35 AM Sep 02, 2024 IST
Share
Advertisement
நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 83 யானைகள், வரிக்குதிரைகள், மான்கள் காட்டெருமைகள் உள்ளிட்ட 723 வன விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவில் சுமார் 14 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமீபியா அரசின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.