நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு பகுதியில் நாட்டுவெடி வெடித்ததில் கார் சிதறியது!!
03:55 PM Oct 28, 2024 IST
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு என்ற இடத்தில் காரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது.