நமச்சிவாயத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ போர்க்கொடி..!!
புதுச்சேரி: அமைச்சராக இருக்க நமச்சிவாயத்துக்கு என்ன தகுதி உள்ளது என புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணன் கேள்வி எழுப்பி உள்ளார். அமைச்சர் பதவி இல்லை என்ற விரக்தியில் நான் பேசுவதாக நமச்சிவாயம் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நமச்சிவாயத்துக்கு அமைச்சராக இருக்க என்ன தகுதி? உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement