நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன் முதல்வர் டிவிட்
சென்னை: உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் நல்லகண்ணு உடல்நலன் குறித்து தோழர் முத்தரசனிடமும் - அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு விரைந்து நலம் பெற விழைகிறேன்.
Advertisement
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement