டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார் அதிமுக உடனான கூட்டணி, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக நயினார் நாகேந்திரன் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் அண்மையில் சந்தித்த நிலையில் டெல்லி புறப்பட்டார்
Advertisement
Advertisement