நாகர்கோவிலில் போலீசார் நடத்த தணிக்கையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் போலீசார் நடத்த தணிக்கையில் கஞ்சா விற்ற திருவனந்தபுரத்தைச் சேர்ந்த யூசுப், ஷாஜகான், புரூஸ்லீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, கார், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement