நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி கேட்டு அவரது மகன் மனு
சென்னை: தந்தை நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் உள்ள அவரது மகன் அசுவத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அசுவத்தாமன் முறையீட்டை கேட்ட நீதிபதி செம்பியம் காவல்துறை உதவி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்
Advertisement
Advertisement