Home/செய்திகள்/Nagapattinam Holiday For Schools Collector Notification
நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூன் 20-ம் தேதி விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
07:15 PM Jun 18, 2024 IST
Share
நாகபட்டினம்: நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி வரும் 20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.