நான் முதல்வன் திட்டத்தில் நல்ல ஊதியத்துடன் வேலை: ஓபிஎஸ் வலியுறுத்தல்
Advertisement
இந்தத் திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் உரிய கட்டமைப்பினைப் பெற்றிருக்கின்றனவா என்பதில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி, எந்தெந்த துறைகளில் பயிற்சி அளித்தால் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பெற முடியும் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நல்ல வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement