200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி: உதயநிதி ஸ்டாலின்!
Advertisement
சென்னை: 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என சென்னை வேப்பேரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திராவிட மாடல் அரசு என்றால் அனைவருக்குமான அரசாக இருப்பதுதான். 200 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற உணர்வோடு களத்தில் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
Advertisement