மியான்மரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்!
07:38 AM Sep 30, 2025 IST
நய்பிடாவ்: மியான்மரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. நாகாலாந்து, மணிப்பூர், அசாம் மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது.
Advertisement
Advertisement