மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் பலி..!!
02:49 PM Sep 13, 2025 IST
Advertisement
மியான்மர்: மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ராக்கைன் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Advertisement