முத்துப்பேட்டை அருகே திடீரென்று பெய்த மழையால் 2,000 நெல் மூட்டைகள் சேதம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே திடீரென்று பெய்த மழையால் 2,000 நெல் மூட்டைகள் நீரில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement