இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
டெல்லி: வங்காளதேசம், பாகிஸ்தான் ஊடுருவல்களால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தானில் இந்துக்கள் 13%, சிறுபான்மையினர் 1.2% இருந்த நிலையில் தற்போது 1.73% மட்டுமே உள்ளனர். வங்கதேசத்தில் 22 சதவீதமாக இருந்த இந்துக்கள் 7.9% மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊடுருவல்களை பட்டியலிட்டு அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement