இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நபிகள் நாயகம் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்; இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நபிகள் நாயகம் 1500வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் ஆற்றிய உரையில்; "மதத்தை மார்க்கமாக பார்ப்பவர்கள் இஸ்லாமியர்கள். மார்க்கம் அன்புமயமான இருக்க வேண்டும் என்று போதித்தவர் நபிகள் நாயகம். காசாவில் நடக்கும் துயரத்தை பார்த்து மனசாட்சி உள்ள யாரும் வேதனைப்படாமல் இருக்க முடியாது" என உரையாற்றினார்.
Advertisement
Advertisement