இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
சென்னை: இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் உள்ளத்தில் உறைந்து நிற்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்துள்ளர். இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement