தாய், மகளை கொலை செய்த இளநீர் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை
கடலூர்: கடலூர் அருகே நகைக்காக தாய், மகளை கொலை செய்த இளநீர் வியாபாரிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுச்சேரியை சேர்ந்த இளநீர் வியாபாரி இருசப்பன், நகைக்காக தாய் விஜயலட்சுமி மற்றும் மகள் சந்தியா ஆகியோரை கொலை செய்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Advertisement
Advertisement