இளைஞர் வைரமுத்து கொலை விவகாரத்தில் காதலியின் தாய் மீது வழக்குப் பதிவு!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை இளைஞர் வைரமுத்து கொலை விவகாரத்தில், காதலி மாலினியின் தாயார் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் இளைஞர் வைரமுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வைரமுத்துவின் தாயார் ராஜலெட்சுமி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement