ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
Advertisement
சென்னை: “ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்த முனிராஜ்க்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
Advertisement