மும்பையிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை: மும்பையிலிருந்து 200 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதித்த பின்னர் விமானம் புறப்பட்டது. மிரட்டல் தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement