மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 519 புள்ளிகள் வீழ்ச்சி!!
மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.64% குறைந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 519 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 83,459 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. பவர்கிரிட் (3%), எட்டர்னஸ் (2,8%), டிஎம்பிவி (2,5%) டாடா ஸ்டீல் (1.8%) உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.
Advertisement
Advertisement