மராட்டியத்தில் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் 12 பேர் உயிரிழப்பு!!
மும்பை :மராட்டியத்தில் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் 12 பேர் உயிரிழந்தார். மராட்டியத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் மும்பை - தானே இடையே அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement