2-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சசிகாந்த் செந்தில் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர்: 2-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சசிகாந்த் செந்தில் எம்.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வலியுறுத்தி திருவள்ளூர் காங். எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ரத்த அழுத்தம் அதிகரித்ததால் சசிகாந்த் செந்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனை அழைத்து செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement