மாஸ்கோவில் குண்டுவெடிப்பு ரஷ்ய ஆதரவு படைக்குழு தலைவர் உட்பட 4 பேர் பலி: உக்ரைன் காரணமா?
Advertisement
உக்ரைன் சிறைக் கைதிகள் மூலம் அந்நாட்டிற்கு எதிராக நாசவேலைகள் செய்ததாக சர்கிஸ்யான் மீது உக்ரைன் அரசு குற்றம்சாட்டி உள்ளது. குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள இவரை குறிவைத்தே இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உக்ரைன் ஆட்சியாளர்கள் உத்தரவின் பேரில் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Advertisement