சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை
சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement