வேலூர்: மோர்தானா அணை நிரம்பியது
11:56 AM Sep 24, 2025 IST
வேலூர்: வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியது. 11.5 மீ. உயரமும் 263 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மோர்தானா அணை நிரம்பியது.
Advertisement
Advertisement